| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a ஆலங்கண்மாய் மடைத்தூண் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்திலுள்ள சத்தியமங்கலம் என்ற ஊரில் உள்ள ஆலங்கண்மாயின் மடைத்தூணில் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இந்தக்குமிழி செய்வித்தவன் இதே ஊரைச் சேர்ந்த மாலை திருப்பெருமானாந முடிகொண்ட சோழ நாடாழ்வான் என்பவன் ஆவான் என்பதை 11 வரிகளில் காணப்படும் இம்மடைத்தூண் கல்வெட்டு தெரிவிக்கின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, குளத்தூர், சத்தியமங்கலம்,ஆலங்கண்மாய், கண்மாய், மடைத்தூண் கல்வெட்டு, சோழர், பெரிய கண்மாய், ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a ஆலங்கண்மாய் மடைத்தூண் |c சத்தியமங்கலம் |d புதுக்கோட்டை |f குளத்தூர் |
| 914 | : | _ _ |a 10.48068 |
| 915 | : | _ _ |a 78.770385 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001865 |
| barcode | : | TVA_INS_001865 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |